உள்ளாட்சி தேர்தல்: அக்டோபரில் அறிவிப்பு

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (6)
Advertisement
உள்ளாட்சி தேர்தல்,  சுப்ரீம் கோர்ட், மாநில தேர்தல் ஆணையம்

புதுடில்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கத்தில், அக்டோபருக்குள் வார்டு மறுவரையறைக்கான பணிகள் நிறைவு பெறும். உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பானை அக்., இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என உறுதி அளித்தது. இதனை ஏற்று கொண்ட சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
17-ஜூலை-201918:04:34 IST Report Abuse
D.Ambujavalli அக்டோபர் இறுதிவரை வார்டு முறைப்பாடு, , பின் அடுத்த வருஷம் அக்டோபர் க்காவது தேர்தல் வருமா? உள்ளாட்சித்துறைக்கு மைய அரசுப்பணம் பூராவையும் இரண்டு வருஷமாக விட்டுக்கொடுத்து தியாகிகளாகிவிட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-ஜூலை-201917:36:25 IST Report Abuse
இந்தியன் kumar ரவுடிகளையும் அடிமைகளையும் ஒதுக்கினால் தான் தமிழகம் வளம் பெரும்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஜூலை-201915:40:33 IST Report Abuse
Endrum Indian நாடு கெட்டுபோனதுக்கு இந்த நாசமாகப்போன அரசியல்வாதைகள் காரணம். ஒரு உள்ளாட்சி தேர்தலை நடத்த துப்பில்லை இவர்களெல்லாம் ஆட்சி செய்கின்றார்களா இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X