அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (5)
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின், நீட், தேர்வு

சென்னை: சட்டசபையில் நீட் விலக்கு மசோதா குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ஜனாதிபதி ஒரு மசோதாவை வித் ஹெல்ட் என குறிப்பிட்டால், நிராகரிப்பு என்று தான் அர்த்தம். நீட் விலக்கு மசோதாவிலும் வித் ஹெல்ட் என்று தான் குறிப்பிட்டுள்ளார். சட்டசபையில் நீட் விலக்கு குறித்து புது மசோதா நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்படுமா என கேள்வி எழுப்பினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PSN - CHENNAI,இந்தியா
17-ஜூலை-201912:15:45 IST Report Abuse
PSN நீட் என்னும் தேர்வை கொண்டு வந்ததே தி மு க வும் காங்கிரசும் தான். இதை சென்ற தேர்தலில் மக்களிடமிருந்து மறைத்து பொய் பரப்புரை செய்து மறைத்தது தி மு க. மற்றும் அதை நீக்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது தி மு க. இப்பொழுது அதனை செயல் படுத்த அ தி மு க மூலமாகவே முயற்சிக்கிறது. இது மகா கேவலமான அரசியல் நாடகம்.
Rate this:
Share this comment
Cancel
ஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா
17-ஜூலை-201912:11:50 IST Report Abuse
ஊழல் விஞ்ஞானி இன்றைய காமெடியன் வந்தாச்சு...டும்..டும்...டும்......கண்ணம்மா பேட்டையில் நேற்று ஒரு கிழவி தனது 97 வது வயதில் மரணமடைந்து விட்டார்.........இவர் நீட் தேர்வு விலக்கு கேட்டு போராடிய திமுக கட்சி உறுப்பினர்...எனவே அவருக்கு அஞ்சலி செலுத்த பயணம்......ஆங்கே பேட்டி உண்டு....
Rate this:
Share this comment
Cancel
tamilan - கோயம்புத்தூர்,இந்தியா
17-ஜூலை-201912:09:22 IST Report Abuse
tamilan ஏங்க யாராவது விளக்கம் சொல்லுங்களேன்..............நல்லா வாங்கி கட்டிக்கப்போகிறார்.........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X