அரசியல் செய்தி

தமிழ்நாடு

2 ஆயிரம் பஸ்கள் வாங்கப்படும்: முதல்வர்

Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (6)
Advertisement

சென்னை: சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிவிப்புகள்:*இந்த ஆண்டு ரூ.600 கோடியில் 2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும்.
*296 துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ.79 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
*காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.120 கோடி செலவில் புறறுநோய் மேன்மை மையம் அமைக்கப்படும்.
*சேலம் சுகாதார மாவட்டத்தை இரண்டாக பிரித்து, ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய சுகாதார மாவட்டம் அமைக்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
18-ஜூலை-201910:58:44 IST Report Abuse
narayanan iyer இப்போ இருக்கும் பேரூந்துகளையே பராமரிக்க இருக்கும் ஊழியர்கள் கவனிப்பதில்லை .சம்பளம் வராவிட்டால் மட்டும் கொடிப்பிப்பார்கள். அதுமாதிரி செய்தால்தான் எம் பி பதவிக்கிடக்கும் மேலும் இப்போ எல்லா பேருந்துகளையும் " டீலக்ஸ் " என்று ஒரு பலகையை வைத்து பயணக்கட்டண கொள்ளையை சப்தம் இல்லாமல் நிறைவேற்றிக்கொண்டு வருகிறார்கள் ஆட்சியாளர்கள் .முன்னர் "எக்ஸ்பிரஸ் " என்று இருந்த பேருந்துகள் "டீலக்ஸ் " ஆக ஓடி சம்பாதித்தும் பயன் இல்லை .
Rate this:
Share this comment
Cancel
RGK - Dharapuram,இந்தியா
17-ஜூலை-201918:29:43 IST Report Abuse
RGK வாங்கப்படும் ஆனால் பராமரிக்கப்படாது ... யூனியன்கள் உள்ளவர்கள் வேலை செய்ய மாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
vidhura - chennai,இந்தியா
17-ஜூலை-201918:26:26 IST Report Abuse
vidhura please introduce routes from MRTS stations to local areas only.....Mandaveli to Santhome connectivity is not there by bus service though 7 schools are there, full residential area and the stretch is long (paralle to Luz to Santhome Church) .. the road is unsafe for the children , senior citizens and handicapped as full stretch is encroached in both sides...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X