நம்பிக்கை ஓட்டெடுப்பு: அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் ‛விடுப்பு'

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (21)
Advertisement

மும்பை : கர்நாடக சட்டசபையில் நாளை (ஜூலை 18) நடக்க இருக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க போவதில்லை என அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் தெரிவித்துள்ளனர்.





ராஜினாமா குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் 15 பேர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று (ஜூலை 17) தீர்ப்பு வழங்கியது.
சபாநாயகருக்கு உத்தரவிட மறுத்த சுப்ரீம் கோர்ட், ராஜினாமா குறித்து முடிவு செய்யும் அதிகாரம் சபாநாயருக்கே உள்ளது என தீர்ப்பு கூறியது. நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்பது அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் விருப்பம் எனவும் குறிப்பிட்டிருந்தது.





இதையடுத்து மும்பையில் தங்கி உள்ள அதிருப்தி எம்எல்ஏ.,க்களிடம், நாளை நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்பீர்களா என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்கள், நாங்கள் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிப்பிக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். எங்களின் முடிவில் நாங்கள் திடமாக உள்ளோம். சட்டசபைக்கு செல்வீர்களா என்ற கேள்விக்கே இடமில்லை. நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்தனர்.

அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் விவகாரம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து கருத்து கூற முதல்வர் குமாரசாமி மறுத்து விட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Coimbatore,இந்தியா
17-ஜூலை-201916:34:39 IST Report Abuse
Rajan One More State Up to BJP. தமிழ்நாடு, ஆந்திர, தெலுங்கானா எப்போ???
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஜூலை-201916:02:27 IST Report Abuse
Endrum Indian அப்போ 208 192 ஆகி 107 பி.ஜெ.பி எம் எல் ஏக்கள் கை தூக்கினா நம்பிக்கை இல்லை என்று கொமாரு ஆட்சி கவிழ்ந்து எடியூரப்பா வந்து விட்டால் 107 +16 +15 சொச்ச மிச்சம் வந்து சேரும் = 138 ஆயிருச்சின்னா மிக நல்ல மெஜாரிட்டி 208 ல் என்று ஆகிவிடுமே?????என்ன செய்யப்போகிறாய் ஓ கொமாரு???ஆசை காட்டி மோசம் செய்த காங்கிரசை???கவிழ்த்து விட்டு அரசுக்கட்டிலில் உட்காரும் பி ஜெ பியை??
Rate this:
Share this comment
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
17-ஜூலை-201915:23:46 IST Report Abuse
C.Elumalai கர்நாடகத்தில் பொருந்தாத கூட்டாட்சி, ஒருத்தரை ஒருத்தர்,காலை வாற சமயம் பார்த்திருந்தார்கள்,சமயம் கிடைத்து வெச்சு செய்றாங்க இப்போ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X