பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மழை வரும்; ஆனா வராது!

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (8)
Advertisement
தமிழகம், மழை, சென்னை வானிலை மையம், புவியரசன், கனமழை, மேற்கு தொடர்ச்சி மலை, வெப்பச்சலனம்

சென்னை: சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், அடுத்த 2 நாளுக்கு மிதமானது முதல் கனமழை வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தேனி, வேலூர், நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


அதிகபட்சமாக தேவாலாவில் 3 செ.மீ., பள்ளிப்பட்டு, பெரியகுளம், கமுதியில் தலா 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாக, கிழக்கு கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhiyan - Chennai,இந்தியா
18-ஜூலை-201903:59:04 IST Report Abuse
Indhiyan அரசு வானிலை அறிவுப்புத் துறை - யாருக்கும் உபயோகமில்லாத துறை. இவர்கள் சொல்வதை வைத்து நம் எந்த செயலும் மாறாது. பிற நாடுகளில், இந்த நாள், இந்த ஊரில், இவ்வளவு மழை, இதனை கிமீ காற்று என்று சொல்கிறார்கள். இவ்வளவு பெரிய அரசுத்துறையும், கருவிகளையும், இஸ்ரோ துணைக்கோள்களையும், மாச சம்பளத்தையும் வைத்துக்கொண்டு இன்னும் 1980 களில் இருப்பது போல் வரலாம், வரக்கூடும், மிதமாகவோ, அதிகமாகவோ இடியுடனோ இடியில்லாமலோ பெய்யலாம் பெய்யாமலும் போகலாம் என்றே ஒரு பைசா உபயோகமில்லாத அறிவிப்பை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஊர் குறிப்பிட்டு வானிலை அறிவிப்பு இல்லை. ஆயிரத்தெட்டு சேனல்கள் இருக்கின்றன. வானிலைக்கு மட்டும் என்று வெதர் சேனல் ஒன்று கூட இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
17-ஜூலை-201917:54:00 IST Report Abuse
Poongavoor Raghupathy We must ask Viramani this question of when will Tamilnadu get rains. Viramani will be able to answer this question using his sixth sense ably trained by Periar. The sixth sense can only become nonsense in front of Nature. Nature is nothing but GOD and not even can be predicted by the great Scientists. Nature has proved that wherever the evils are less the difficulties for the people are less and vice versa. So if we want rains and want water our evils must come down. This law is proved beyond doubt in the Universe and sixth sense can not help with regard to the Nature that is GOD. WHAT WE SOW WE REAP So let us sow good deeds so that our life will be good. This is the lesson we have to learn Peaceful life that can only be provided only the Nature.
Rate this:
Share this comment
Cancel
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
17-ஜூலை-201917:49:58 IST Report Abuse
K E MUKUNDARAJAN தூறல் நின்னுபோச்சு என்று ஒரு படம் வந்தது. அந்த படத்தின் பெயரை மக்கள் பரவலாக அடிக்கடி சொன்னதால் அந்த வருடம் மழையே இல்லாமல் போச்சு. ஆகையால் நீங்கள் தயை செய்து மழை பற்றிய தலைப்புகளை பாசிட்டிவாக போடவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X