குமாரசாமி அவசர ஆலோசனை

Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (6)
Advertisement

பெங்களூரு : அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகருக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க போவதில்லை என அதிருப்தி எம்எல்ஏ.,க்களும் கூறி உள்ளனர். இதனையடுத்து நாளை(ஜூலை 18) நடைபெற உள்ள நம்பிக்கை ஓட்டெடுப்பு குறித்து காங்., தலைவர்களுடன் பெங்களூருவில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஜூலை-201917:21:00 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் கவிழ்ப்பதே காங்கிரஸ் தலைவர்கள் தான் அவர்களிடம் என்ன ஆலோசனை. 36 MLA வைத்து ஒருவருடம் ஆண்டது போதும் , இப்போது பதவி விலகி அவர்கள் ஆள வழிவிடவேண்டும் , அவர்களுக்கு உள்ளேயே பல கோஷ்டிகள் உள்ளது தலா ஒரு மாதம் முதலமைச்சர் ஆகலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
partha - chennai,இந்தியா
17-ஜூலை-201916:27:26 IST Report Abuse
partha நித்யகண்டம் பூர்ண ஆயுசு கேஸ்தான்
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
17-ஜூலை-201916:00:30 IST Report Abuse
தமிழ் மைந்தன் என்ன
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X