பொது செய்தி

இந்தியா

புடவை டுவிட்டர்: போட்டோ பதிவிட்ட பிரியங்கா

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (20)
Advertisement

புதுடில்லி : டுவிட்டரில் டிரெண்டிங்கில் இருக்கும் #SareeTwitter ஹேஷ்டாக்கில் காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா, தனது திருமணத்தன்று புடவை அணிந்த போட்டோவை பதிவிட்டுள்ளார்.







டுவிட்டரில் கடந்த 2 நாட்களாக #SareeTwitter என்ற ஹேஷ்டாக் டிரெண்டிங் ஆகி வருகிறது. இதில் ஏராளமான பெண்கள் தாங்களின் விருப்ப புடவையை அணிந்து எடுத்த போட்டோவை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த ஹேஷ்டாக்கில் பிரியங்காவும் இணைந்துள்ளார். 22 ஆண்டுகளுக்கு முன் தனது திருமணத்தன்று, திருமணத்திற்கு முன் நடந்த சடங்குகளின் போது புடவை அணிந்திருந்திருத்த போட்டோ ஒன்றை இன்று (ஜூலை 17) பதிவிட்டுள்ளார் பிரியங்கா.






சிவப்பு நிற பட்டுப்புடவை அணிந்து பிரியங்கா வெளியிட்டுள்ள இந்த போட்டோவை பலரும் பகிர்ந்து வருவதுடன், தங்களின் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதற்கு நன்றி தெரிவித்துள்ள பிரியங்கா, #SareeTwitter ஹேஷ்டாக்கிற்காக தான் இந்த போட்டோவை பதிவிட்டதாகவும், தனது திருமண நாள் பிப்ரவரி மாதம் தான் என்றும் விளக்கி உள்ளார்.






#SareeTwitter ஹேஷ்டாக் டிரெண்டிங் ஆன பிறகு ஏராளமான பெண்கள் தினந்தோறும் புடவை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஜூலை 17 பகல் 1.45 மணி வரை 3.27 லட்சம் பெண்கள் தங்களின் புடவை அணிந்த போட்டோவை பதிவிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஜூலை-201923:08:10 IST Report Abuse
நக்கல் பப்புவுக்கு புடவை கட்டின மாதிரி இருக்கு...
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
17-ஜூலை-201920:28:47 IST Report Abuse
தமிழ் மைந்தன் இப்படி பெண்கள் போட்டோக்களை வெளியிட்டதால் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்து.......அந்நிய செலாவனி இருப்பு அதிகரித்தது..........
Rate this:
Share this comment
Cancel
Rajan - Bangalore,இந்தியா
17-ஜூலை-201920:23:18 IST Report Abuse
Rajan யக்கோ சூசைய ஜனாதிபதி ஆக்குவீங்களா இல்ல சப்போர்ட் வாபஸ் வாங்கணுமா? சூசை கண்டி உன்ன பிரதமர் னு சொன்னா அப்பால எலெக்ஷன் ல புட்டுக்கும்., உஷாருக்கா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X