பொது செய்தி

இந்தியா

திருமணம் முடிந்த 24 மணி நேரத்தில் முத்தலாக்

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (85)
Advertisement

லக்னோ : திருமணம் முடிந்த 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த சம்பவம் உ.பி,யில் நடந்துள்ளது.






உ.பி.,யின் ஜகன்கிராபாத்தை சேர்ந்தவர் ஷஹி ஆலம். இவருக்கும் ருக்ஷானா என்ற பெண்ணிற்கும் ஜூலை 13 ம் தேதி திருமணம் நடந்துள்ளது. பெண் வீட்டார் வரதட்சனையாக தருவதாக கூறி இருந்த மோட்டார் பைக்கை தவறவில்லை. இதனால் கோபமடைந்த ஆலம், அடுத்த நாளே, முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.






பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆலம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர் 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தற்போது விசாரணைக்காக வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி., சுகாஷ் தோமர் கூறுகையில், விரைவில் விசாரணை முடிக்கப்படும். விசாரணைக்கு பிறகு உரிய தண்டனை வழங்கப்படும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatesaperumal - sivakasi,இந்தியா
20-ஜூலை-201912:13:11 IST Report Abuse
venkatesaperumal இவனமாதிரி அயோக்கியர்களை சிறையில் அடைத்து காலம் பூராம் கல்யாணம் செய்ய தடை போடணும் .
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
19-ஜூலை-201914:48:30 IST Report Abuse
Jayvee திருட்டு திராவிடர்களை இவர்கள் ஆதரிப்பது இதற்காகத்தான் .
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-ஜூலை-201910:38:38 IST Report Abuse
Malick Raja கருத்துக்களை வெளிப்படுத்துவதும் சகஜமாகவே காணப்படும் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X