அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேலூர் தேர்தல்: திமுக வேட்பாளர் மனு தாக்கல்

Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (6)
Advertisement

வேலூர்: பணப்பட்டுவாடா பிரச்னை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் லோக்சபா தொகுதிக்கு ஆக., 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பில், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் புதிய நீதி கட்சி ஏ.சி.சண்முகமும் போட்டியிடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏ.சி.சண்முகம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், இன்று(ஜூலை 17) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
17-ஜூலை-201918:54:18 IST Report Abuse
Balaji வீடியோ பார்த்தேன். நெத்தியில் குங்குமம் பளிச்சுன்னு தெரியுது. ஆடி 1 நல்ல நாள் பாத்து மாரியம்மனை வேண்டி தாக்கல் பண்ணிருக்கார் போல.
Rate this:
Share this comment
Cancel
Venkat - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜூலை-201918:48:32 IST Report Abuse
Venkat உங்களால் நியாயமாக மக்களின் செல்வாக்கை பெற்று ஜெயிப்பீர்களானால் உங்களக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் அது தான் உங்களால் முடியாத காரியமாயிற்றே. ஊழல் வாதிகள்.
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
17-ஜூலை-201917:55:01 IST Report Abuse
Anand வேலூர் தொகுதி தள்ளிவைக்கப்பட்டதால் தான் நாங்கள் அறிவித்தபடி தமிழக மக்களின் அணைத்து கடன்களும் தள்ளுபடி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது, ஆகவே ஆகவே நமது வேட்பாளர் தியாக செம்மல், உழைப்பால் உயர்ந்த, நேர்மையின் சிகரம், ஏழைப்பங்காளன், கறைபடியா கழக கண்மணி கதிர் ஆனந் அவர்களை மாபெரும் வெற்றிபெற செய்து தமிழ்நாட்டு மக்களின் அணைத்து கடன்களும் தள்ளுபடி செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் - இப்படிக்கு சூசை அண்ட் கம்பெனி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X