உச்சநீதிமன்ற தீர்ப்பு:தமிழ் மட்டுமே தகராறு

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (31)
Advertisement

புதுடில்லி:உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடப்பட்டன. ஆனால் தமிழ் மட்டும் இதில் இடம் பெறவில்லை.ஐகோர்ட்களில் வழக்காடு மொழியாக சில மாநில மொழிகள் உள்ளன. தீர்ப்பும் மாநில மொழிகளிலேயே வெளியிடப்பட்டு வருகிறது.


இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து மாநில மொழிகளில் தீர்ப்புகள் வெளியிட ஏற்பாடுகள் நடந்தன. இதன்படி இந்தி, தெலுங்கு, கன்னடம், ஒடியா, மராத்தி மொழிகளில் தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு, வெளியிடப்பட்டன.

இன்னமும் இந்த பட்டியலில் தமிழ் மட்டும் இடம் பெறவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிடுவதில் என்ன பிரச்னை என்று தெரிவிக்கப்படவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yezdi K Damo - Chennai,இந்தியா
18-ஜூலை-201906:05:19 IST Report Abuse
Yezdi K Damo நமக்குத்தான் ஆங்கிலத்தில் இருந்தாலே போதுமே .
Rate this:
Share this comment
Cancel
Achchu - Chennai,இந்தியா
18-ஜூலை-201905:42:40 IST Report Abuse
Achchu MGR ஆண்ட நாட்கள் 30-Jun-77 17-Feb-80 AIADMK 962 09-Jun-80 15-Nov-84 AIADMK 1620 10-Feb-85 24-Dec-87 AIADMK 1047 3629 ஜெயா 24-Jun-91 12-May-96 AIADMK 1784 14-May-01 21-Sep-01 AIADMK 130 02-Mar-02 12-May-06 AIADMK 1532 16-May-11 27-Sep-14 AIADMK 1230 21-Oct-14 20-Dec-15 AIADMK 425 5101 கட்டுமரம் 10-Feb-69 04-Jan-71 DMK 693 15-Mar-71 31-Jan-76 DMK 1783 27-Jan-89 30-Jan-91 DMK 733 13-May-96 13-May-01 DMK 1826 13-May-06 15-May-11 DMK 1828 6863
Rate this:
Share this comment
Cancel
18-ஜூலை-201905:34:02 IST Report Abuse
ஆப்பு அடப்பாவமே... ஜனாதிபதி ரொம்ப ஆசைப் பட்டாரே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X