பொது செய்தி

தமிழ்நாடு

அத்திவரதரை தரிசிக்க கூடுதல் மின்சார ரயில் இயக்கம்

Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 அத்திவரதரை ,தரிசிக்க, கூடுதல், மின்சார ரயில், இயக்கம்

சென்னை: அத்தி வரதரை தரிசிக்க கூடுதலாக மின்சார ரயில்இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி செங்கல்பட்டு -சென்னை கடற்கரை இடையே கூடுதலாக மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மாலை 5:15 செங்கல்பட்டு வில் புறப்படும் ரயில் இரவு 7 மணியளவில் சென்னை கடற்கரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
17-ஜூலை-201923:07:18 IST Report Abuse
padma rajan அத்திவரதர் காஞ்சிபுரத்தில் இருக்கிறார் நீங்கள் செங்கல்பட்டிலிருந்து கடற்கரைக்கு கூடுதலான மின்சார ரயில் இயக்கப்படும் என்று எழுதி உள்ளீர்கள். தயவுசெய்து முழுமையான செய்தியை வெளியிடவும் சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு கூடுதல் ரயில் விடப்படுமா அப்படியானால் எத்தனை மணிக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X