சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை: குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
 மதுரை, குண்டர்சட்டம், 3பேர், கைது

மதுரை:மதுரை மேலுார் அருகே பாலிடெக்னிக் மாணவர் ரம்பு கொலை வழக்கில் ரவிசந்திரன், கல்யாணசுந்தரம் உட்பட மூன்றுபேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இதில் கைதானவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி போராட்டம் நடந்தது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின்படி மூன்று பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
17-ஜூலை-201922:57:45 IST Report Abuse
 Muruga Vel குண்டன் ..குண்டர் .. குண்டர் மரியாதையோடு அழைக்கிற மாதிரி இருக்கு ..
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
17-ஜூலை-201920:32:28 IST Report Abuse
தமிழ் மைந்தன் இனி மதுரை மாவட்டத்தில் மாணவரனிக்கு நல்ல மவுசு...........ஊழல்கம்பெனி இதிலும் வருமானம் பார்க்கும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X