சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.55 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் மூவரிடம் விசாரணை

Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 ரூ.55 லட்சம், கடத்தல் தங்கம், பறிமுதல், மூவரிடம், விசாரணை

சென்னை:வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து சுங்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரூ. 55 லட்சம் கடத்தல் தங்கம், ரூ. 12.6 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து இலங்கை மற்றும் கரூர், நாகப்பட்டினத்தை சேர்ந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
17-ஜூலை-201921:31:21 IST Report Abuse
Natarajan Ramanathan கடத்தலில் ஈடுபடும் நபர்களின் பெயரை போடுவதில் என்ன தயக்கம்??
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
18-ஜூலை-201911:53:32 IST Report Abuse
Cheran Perumalபெயரை போட்டால்தான் இன்னார் என்று தெரியுமா என்ன?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X