பொது செய்தி

இந்தியா

ஆர்.எஸ்.எஸ்.,உலகின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பு:ஜெர்மன் தூதர்

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (20)
Advertisement

நாக்பூர்: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு உலகின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பு என ஜெர்மன் தூதர் கூறி உள்ளார்.







இந்தியாவிற்கான ஜெர்மன் தூதராக நியமிக்கப்பட்டவர் லிண்ட்னர். இவர் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு அவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்தித்தார்.





இது குறித்து தனது டுவிட்டரில் லிண்டனர் பதிவிட்டிருப்ப தாவது: ஆர்.எஸ்.எஸ்.,அமைப்பு உலகின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பு . அதன் வரலாறு முழுவதும் முரண்பாடாக உணரப்பட வில்லை என பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-ஜூலை-201910:23:29 IST Report Abuse
Malick Raja மனநலபாதிப்பு இருப்பது வெளிப்படையாகிவிட்டது...
Rate this:
Share this comment
Cancel
Vmmoorthy Moorthy - hyderabad,இந்தியா
18-ஜூலை-201909:25:42 IST Report Abuse
Vmmoorthy Moorthy RSS is for ஹிந்து
Rate this:
Share this comment
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
18-ஜூலை-201908:14:18 IST Report Abuse
Milirvan குதர்க்க வன்ம அரபிகளை விட அகதிகளை ஏற்றிருக்கும் ஜெர்மானியர்கள் எவ்வளவோ மேல்.. பிறையினுள் நட்சத்திரம் என்னும் அறிவியலுக்கு பொருந்தா குறியீடைவிட ஸ்வஸ்திகா அடையாளம் எவ்வளவோ மேல்.. அப்படியே ISIS ஐ தோற்றுவித்தவர்கள் யார், யாருக்காக மற்றும் எதற்காக என்றும் வஹி கூவியருளினால் நலம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X