பொது செய்தி

இந்தியா

குல்பூஷணுக்கு நீதி கிடைக்கும்: மோடி டுவிட்டரில் பதிவு

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
 குல்பூஷணுக்கு நீதி கிடைக்கும்:  மோடி டுவிட்டரில் பதிவு

புதுடில்லி: குல்பூஷணுக்கு நீதிகிடைக்கும் என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.
பாக். சிறையில் உள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் மீது சர்வதேச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் அவரை தூக்கிலிட தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு சாதகமாகன தீர்ப்பு வழங்கியுள்ளது.


latest tamil news


இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியது, குல்பூஷண் ஜாதவ் வழக்கில் உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் அவருக்கு நீதி கிடைக்கும் என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sripa - muscat,ஓமன்
18-ஜூலை-201911:04:57 IST Report Abuse
sripa வாழ்த்துக்கள் மோடி ஜி. உங்கள் அரசின் நல்ல செயல்பாடு தொடரட்டும் . நாட்டிற்கு உங்கள் சேவை தற்போது மிகவும் அத்தியாவசியமாக உள்ளது. ஜெய் மோடி சர்க்கார்.
Rate this:
Cancel
17-ஜூலை-201923:30:45 IST Report Abuse
mannandhai விட்டுடூன்னு அர்த்த‌ம்"
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஜூலை-201922:47:59 IST Report Abuse
தமிழ்வேல் நல்லவேளையா லாஹெக் தீர்ப்புக்கு முன்னால சொல்லாம விட்டாரே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X