'மாஜி' முதல்வர் மகன் தி,மு.க., வில் இணைந்தார்

Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (16)
Advertisement
 'மாஜி' முதல்வர் மகன் தி,மு.க., வில் இணைந்தார்

புதுச்சேரி:புதுச்சேரி முன்னாள் முதல்வரின் மகன், தி.மு.க.,வில் இணைந்தார்.
புதுச்சேரி முதல்வராக, கடந்த 1974ம் ஆண்டிலும், 1977ம் ஆண்டிலும் இரண்டு முறை பதவி வகித்தவர் ராமசாமி. அ.தி.மு.க.,வின் முன்னணி தலைவராக திகழ்ந்தவர். கடந்த 2017ம் ஆண்டு ராமசாமி மறைந்தார்.இந்நிலையில், முன்னாள் முதல்வர் ராமசாமியின் மகனும், வழக்கறிஞருமான வெற்றிச்செல்வன், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சென்னை அறிவாலயத்தில் சந்தித்து தி.மு.க.,வில் இணைந்தார்.தி.மு.க., அமைப்புச் செயலர் பாரதி எம்.பி., புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., காரைக்கால் மாவட்ட தி.மு.க., அமைப்பாளர் நாஜிம் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.RAMIAH - RAIPUR,இந்தியா
22-ஜூலை-201918:38:36 IST Report Abuse
D.RAMIAH வைகோ எப்பொழுது தி மு க வில் இணைகிறார் என்று கூறவும் வாழ்க வை கோ
Rate this:
Share this comment
Cancel
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
22-ஜூலை-201916:38:54 IST Report Abuse
Mahendran TC பிள்ளை பிடிக்கும் கூட்டம் திமுக .....
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
22-ஜூலை-201913:27:54 IST Report Abuse
narayanan iyer திமுக மட்டுமே கோடீஸ்வரனை தெரிந்தெடுத்து மேலும் கோடீஸ்வரர்கள் ஆக்கும். திமுக வின் சொத்தை பெருக்க இதுதான் சிறந்த வழி .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X