இலங்கைக்கு பரிசாக சீன போர் கப்பல்

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

பீஜிங்: சீனா - இலங்கை இடையேயான ராணுவ உறவை, மேலும் வலுப்படுத்தும் விதமாக, இலங்கை கடற்படைக்கு, போர் கப்பல் ஒன்றை, சீனா பரிசாக அளித்துள்ளது. 1994ல் வடிவமைக்கப்பட்ட இந்த போர்கப்பலை, சீன கடற்படையினர், 2015 வரை பயன்படுத்தி வந்தனர். அதை, தற்போது இலங்கைக்கு பரிசாக அளித்துள்ளனர். மேலும் இலங்கைக்கு, 9 புதிய ரக 'டீசல்' ரயில்களை, சீனா விரைவில் அளிக்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
18-ஜூலை-201909:10:42 IST Report Abuse
aryajaffna Thanks China , you are our true friend, you are not supporting to terrorists as other neighbour countries or done Conspiracy to change the state, Sri lankan Government must need to give a military base to you , so will our country safe in future.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X