சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததா

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் லடாக்கில் எல்லையில் இருந்து 6 கி.மீ. தூரத்துக்கு இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக லோக்சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:எல்லையில் அமைதியும் சமாதானமும் நிலவுவதை உறுதி செய்வோம் என இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளோம். எந்த ஒரு ஊடுருவலோ அத்துமீறலோ நடக்காத வகையில் இரு தரப்பும் இணைந்து செயல்படுகிறோம். அதனால் சீனா படைகள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் வரவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
18-ஜூலை-201907:31:29 IST Report Abuse
Nallavan Nallavan இங்கே பாஜக ஆட்சியில் பாதுகாப்பு குறித்து காமெடி பண்ணுபவர்கள், கடந்த ஆட்சிகளில் எத்தனை முறை சீனா ஊடுருவியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்ப்பார்களா ??
Rate this:
Cancel
Yezdi K Damo - Chennai,இந்தியா
18-ஜூலை-201906:13:43 IST Report Abuse
Yezdi K Damo அப்படியே நுழைந்தாலும் தப்பில்லை ,நாங்க அவங்களுக்கு "நமஸ்தே" "நமஸ்கார் ' ' வணக்கம் ' சொல்லிகுடுப்போமே
Rate this:
Cancel
18-ஜூலை-201905:38:15 IST Report Abuse
ஆப்பு சும்மா நுழைஞ்சு சுண்டல் வாங்கி சாப்புட்டு போயிருப்பாங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X