இஸ்ரேலுடன் ஏவுகணை ஒப்பந்தம்

Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
இஸ்ரேலுடன் ஏவுகணை ஒப்பந்தம்

ஜெருசலம்: மேற்காசிய நாடான, இஸ்ரேலின், 'இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரிஸ்' நிறுவனமும், இந்திய கடற்படையும், ஏவுகணை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. அதன்படி, இந்திய கடற்படைக்கு, நடுத்தர ரக, தரையிலிருந்து, வானில் ஏவும் ஏவுகணைகள் வாங்கப்பட உள்ளன. இந்த ஒப்பந்தம், 3,500 கோடி ரூபாய் மதிப்பிலானது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVARAM - Kochi,இந்தியா
18-ஜூலை-201906:59:59 IST Report Abuse
SIVARAM Modi k ow very well
Rate this:
Cancel
Yezdi K Damo - Chennai,இந்தியா
18-ஜூலை-201906:10:37 IST Report Abuse
Yezdi K Damo ஆக மொத்தம் இந்தியாவுக்கு இன்னொருத்தன் முதுகு மேல ஏறி சவாரி செய்யமட்டும்தான் தெரியும் என்ற நினைப்போ ??? .
Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
22-ஜூலை-201919:44:06 IST Report Abuse
THENNAVANமேக் இன் இந்தியா உங்கள் ஆதரவை நாடுகிறது கிடைக்குமா ப்ரோ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X