கோவா: புதிய எதிர்க்கட்சித் தலைவர் காமத்| Dinamalar

கோவா: புதிய எதிர்க்கட்சித் தலைவர் காமத்

Added : ஜூலை 18, 2019
Share
பனாஜி: கோவா மாநில, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் பலர், ஆளும், பா.ஜ.,வுக்கு தாவி விட்டதால், காலியாக இருந்த, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு, காங்கிரசின், திகம்பர் காமத், நேற்று நியமிக்கப்பட்டார். இவர், அந்த மாநில முதல்வராக இருந்தவர். காங்கிரசில் இருந்து, பா.ஜ.,வுக்கு தாவியவர்களில், சந்திரகாந்த் கவ்லேகர், எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர். அவரின் இடத்திற்கு, காமத்
Goa,கோவா,Digambar Kamat

பனாஜி: கோவா மாநில, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் பலர், ஆளும், பா.ஜ.,வுக்கு தாவி விட்டதால், காலியாக இருந்த, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு, காங்கிரசின், திகம்பர் காமத், நேற்று நியமிக்கப்பட்டார். இவர், அந்த மாநில முதல்வராக இருந்தவர். காங்கிரசில் இருந்து, பா.ஜ.,வுக்கு தாவியவர்களில், சந்திரகாந்த் கவ்லேகர், எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர். அவரின் இடத்திற்கு, காமத் நியமிக்கப்பட்டார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X