உலக பணக்காரர் பட்டியல்; பில்கேட்சுக்கு 3ம் இடம்

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (15)
Advertisement

நியூயார்க்: உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து பில்கேட்ஸ் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.






உலகின் பெரும்பணக்காரர்களின் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.

இந்நிலையில் பிரான்சின் எல்.வி.எம்.எச்., நிறுவனத் தலைமைச் செயலதிகாரி பெர்னார்ட் அர்னால்ட், 2-ம் இடத்தில் இருந்த மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக புளூம் பெர்க் கூறியுள்ளது.





தற்போதும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 125 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், 108 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பெர்னார்ட் 2-ம் இடத்திலும், 107 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பில்கேட்ஸ் 3-ம் இடத்திலும் உள்ளனர். பில்கேட்ஸ் தனது அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்காவிட்டால் அவரே முதலிடத்தில் நீடித்திருப்பார் என புளூம்பெர்க் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
19-ஜூலை-201905:54:03 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> சோனியா அண்ட் குடும்பம் கூடவே தான் .மேலும் பசி மாயாவதி மமதா பேகம் ராஜசேகர் ரெட்டியின் புதல்வன் ஒண்ணுமே செய்யாள் ஆனால் பல்கோடிகளே வச்சுருக்கும் வீரமணி துரைமுருகன் .....................................
Rate this:
Share this comment
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
18-ஜூலை-201915:18:52 IST Report Abuse
Rameeparithi உலக கொள்ளைக்காரர் பட்டியல் வெளியிட்டால் மஞ்சள் துண்டு குடும்பங்கள் முதல் பத்து இடங்களை பிடிக்கும்
Rate this:
Share this comment
Cancel
filex -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூலை-201914:44:23 IST Report Abuse
filex திமுக கார்ப்பரேட் ஒனரோட சொத்தெல்லாம் கணக்கு பண்ண மாட்டார்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X