பொது செய்தி

தமிழ்நாடு

ஜூலை 18: பெட்ரோல் ரூ.76.18; டீசல் ரூ.69.96

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (8)
Advertisement
diesel,petrol,டீசல்,பெட்ரோல்

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 18) பெட்ரோல், லிட்டருக்கு ரூ.76.18 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.96 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து 9 காசுகள் அதிகரித்து, லிட்டர் ரூ.76.18 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.69.96 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூலை-201918:23:04 IST Report Abuse
ஆப்பு இதிலிருந்து சுரண்டி விவசாயிகளின் வருமானத்தை ரெட்டிப்பாக்கி, பொறவு மேலும் பெட்ரோல் விலையை ஏத்தி அந்த வருமானத்தை சுரண்டிருவாங்க.
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
18-ஜூலை-201913:42:45 IST Report Abuse
சுந்தரம் பெட்ரோல் டீசல் உலக சந்தையில் கச்சா எண்ணை விலைக்கேற்பவும் அமெரிக்க டாலர் இந்திய ரூபாய்க்கிடையேயான மாற்றுவிகிதத்துக்கு ஏற்பவும் நிர்ணயிக்கப்படுவதாக நடமாடும் தெய்வ பக்தர்கள் கூறுகிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக ஒரு நாள் பெட்ரோல் டீசல் ஆகிய இரண்டும் விலை ஏற்றப்பட்டால், அடுத்து சில தினங்களுக்கு டீசல் அல்லது பெட்ரோல் விலையை அப்படியே உயர்த்தாமல் வைக்கிறார்கள். அடுத்து சில நாட்களுக்கு முன்பு ஏறாமல் வைத்ததை தினமும் விலை ஏற்றுகிறார்கள். மாற்றி மாற்றி இதுதான் செய்கிறார்கள். உலக சந்தை விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு என்பதெல்லாம் வெறும் கண் துடைப்பு. இன்னும் சொல்லப்போனால் கடந்த நான்கு நாட்களாக இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் முப்பது பைசா வரை உயர்ந்திருக்கிறது. ஆனால் பெட்ரோல் டீசல் விலைகள் குறையவில்லை.
Rate this:
Share this comment
Cancel
JIVAN - Cuddalore District,இந்தியா
18-ஜூலை-201913:40:23 IST Report Abuse
JIVAN பக்தாஸ் எங்கே போனீங்க, தேச பற்றாளர்களே எங்கே இருக்கீஙங்க, இங்கே வந்து எதாவது சப்பைக்கட்டு கட்டக்கூடாது , கருத்து இல்லாம வற்றி கிடக்கிறதே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X