பொது செய்தி

தமிழ்நாடு

பயோமெட்ரிக் கருவியில் ஹிந்தி

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (19)
Advertisement
பயோமெட்ரிக் கருவிகள், ஹிந்தி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் வருகையை பதிவு செய்ய பயோ மெட்ரிக் கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த கருவிகளில் ஆங்கிலத்தில் விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இரண்டு நாட்களுக்கு முன் அந்த கருவிகள் 'அப்டேட்' செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது பயோ மெட்ரிக் கருவியில் ஹிந்தி மொழியும் இடம்பெற்றுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-ஜூலை-201917:30:40 IST Report Abuse
Nallavan Nallavan ஆங்கிலத்திலும் இருக்கிறதே ?? தமிழர்கள் ஆங்கிலத்தில் சோடை போனவர்களல்லவே ??
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-ஜூலை-201920:48:52 IST Report Abuse
தமிழ்வேல் அங்கே பலருக்குத் தெரியாத மொழியில் (ஹிந்தி) இருப்பதில் தவறு இல்லை. ஆனால் அனைவருக்கும் (?) தெரிந்த தமிழிலும் இருந்தால் ஆசிரியர்கள் இல்லாமல் மற்ற கடை நிலை ஊழியர்களுக்கும் இதை பயன் படுத்தலாம். ஆங்கிலமோ, இந்தியா தெரியாத (தமிழ் கூட சரியாகாது தெரியாத ) கடை நிலை ஊழியர்கள் இன்னும் இருக்கின்றனர்....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-ஜூலை-201915:54:49 IST Report Abuse
Nallavan Nallavan போர்க்குணம் மிகுந்த போராட்டம், அனல் கக்கும் பேச்சு, ஆவேச அறிக்கை என்று தீம்கா தலைவரைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் மத்திய அரசுக்கு நன்றி .....
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - கவுண்டர் குடும்பம் ,கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
18-ஜூலை-201915:34:35 IST Report Abuse
DSM .S/o PLM துனியா கா சப் சே படா பாகல் சப் லோக் ஆஜ்கல் தமிழ்நாடு மீ ஜென்ம லியா ஹே... பத்ரிகாவோம் பி இன்லோக் கோ ஐஸாயி பாகல் பான்ஜாரே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X