கோர்ட் செய்தி

தமிழ்நாடு

7 பேர் விடுதலை விவகாரம்: நளினி மனு தள்ளுபடி

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (10)
Advertisement
நளினி, சென்னை ஐகோர்ட், தள்ளுபடி



சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு இயற்றிய தீர்மானத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என நளினி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், சுப்பையா, சரவணன் அமர்வு, கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. நளினி மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
19-ஜூலை-201909:45:22 IST Report Abuse
Sitaraman Munisamy இந்த விஷயத்தில் கவர்னர் முடுவு எடுக்க மாட்டார். அனால் கர்நாடக கவர்னர் சபாநாயகரை நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்தவேண்டும் என்று நிர்பந்திக்கலாமா.
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
18-ஜூலை-201913:17:51 IST Report Abuse
Needhiyin Pakkam Nil ஒரு மனுவை அனுப்பி ஒன்னரை வருடங்கள் ஆகிறது இன்னமும் கவர்னர் முடிவெடுக்கவில்லை என்றால் என்ன அர்த்தம் நீதிமன்றமும் முடிவெடுக்க சொல்லி உத்தரவிட முடியாது, நீங்கள் என்ன சின்னப்பிள்ளைகளா ஒருவரின் வாழ்க்கையில் பொறுப்பில்லாமல் பந்தை மாற்றி மாற்றி போட்டு விளையாடுகிறீர்கள், ஒன்னு விடுதலை செய் இல்லையென்றால் விடுதலை செய்ய முடியாது என்று முடிவெடு, சும்மா சம்பளம் வாங்கி கொண்டு காலம் தாழ்த்தி கொண்டிருக்காதே, வர வர இந்த நாட்டில் உயர்பதவிகளில் உள்ளவர்கள் காலம் தாழ்த்துவது பேஷனாக போய்விட்டது.............
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-ஜூலை-201912:54:41 IST Report Abuse
ஆரூர் ரங் இத்தாலி மாFபியாவை சரியாக விசாரித்திருந்தால்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X