பொது செய்தி

தமிழ்நாடு

சரவண பவன் ராஜகோபால் காலமானார்

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (125)
Share
Advertisement
ராஜகோபால், சரவண பவன்,

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் 'சரவண பவன்' ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

உடல் நலமின்றி இருந்த ராஜகோபாலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வந்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சிறையில் அடைக்க போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டார். பின் சிகிச்சைக்காக வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று(ஜூலை 18) ராஜகோபால் காலமானார்.

Advertisement




வாசகர் கருத்து (125)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arabuthamilan - Manama,பஹ்ரைன்
23-ஜூலை-201917:46:59 IST Report Abuse
arabuthamilan . . ஊரு உலகத்துக்கே இது தெரியும் .
Rate this:
Cancel
Krishna - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஜூலை-201916:04:02 IST Report Abuse
Krishna எழுவத்து அய்ந்து வயதுக்கு மேல் வயதானவர்களை சிறையில் அடைப்பதை நிறுத்தவேண்டும் . சரவணா பவன் உரிமையாளரின் சாவுக்கு கோர்ட்டொ அல்லது போலீஸ் பொறுப்பு ஏற்பார்களா . சில நாடுகளில் எழுவது வயதுக்கு மேலே சிறையில் அடைப்பது இல்லை .
Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஜூலை-201917:32:56 IST Report Abuse
Yaro Oruvanஅப்பு.. அவருக்கு சிறை தண்டனை கொடுத்தது பதினைஞ்சி வருஷத்துக்கு முன்னே.. இம்புட்டு நாளா டிமிக்கி கொடுத்துட்டு வேற வழியே இல்லன்னு தெரிஞ்சப்புறம் உள்ளார போவும்போது......
Rate this:
Cancel
Anandan - chennai,இந்தியா
22-ஜூலை-201902:35:37 IST Report Abuse
Anandan சசியை பகைத்ததால் வழக்கில் சிக்கினார் அதுவரை வழக்கே ஆகாமல் தப்பித்து வந்தார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X