பொது செய்தி

இந்தியா

ஜூலை 22 விண்ணில் பாயுது சந்திரயான் 2

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement

புதுடில்லி: நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்ப உள்ள சந்திரயான் 2, ஜூலை 22 ம் தேதி பகல் 2.43 மணியளவில் விண்ணில் ஏவ இஸ்ரோ அறிவித்துள்ளது.latest tamil news


நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரூ.1000 கோடி மதிப்பில் சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜூலை 15 அன்று அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டது.


latest tamil newsசந்திரயான் 2 ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், ஜூலை 22 ம் தேதி பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ இன்று (ஜூலை 18) அறிவித்துள்ளது. இஸ்ரோ இந்த தகவலை தனது டுவிட்டர் பகுதியில் வெளியிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
19-ஜூலை-201908:08:00 IST Report Abuse
arudra1951 ஏண் காசை காரியாக்குகிறீர்கள் ?
Rate this:
Share this comment
Cancel
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
18-ஜூலை-201914:54:38 IST Report Abuse
முதல் தமிழன் Advanced wishes for successful launch. But Modiji should not take credit for this. Only ISRO staff are granted for getting credit.
Rate this:
Share this comment
Cancel
Yezdi K Damo - Chennai,இந்தியா
18-ஜூலை-201912:10:13 IST Report Abuse
Yezdi K Damo ஆயிரம் மைல்கள் தாண்டி நிலாவில் இறங்கி ஆராய்ச்சி செய்யப்போறதுக்கே ஆயிரம் கோடிகள்தான் செலவு ஆச்சாம் .ஆனால் சர்தார் படேல் சிலைக்கு மூவாயிரம் கோடிகள் செலவாம் . கணக்கு எங்கையோ உதைக்குதே .
Rate this:
Share this comment
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
18-ஜூலை-201912:33:27 IST Report Abuse
DSM .S/o PLM போய் சர்தார் படேல் சிலை அமைக்க பட்டுள்ள விதம், அதற்காக எடுக்க பட்டுள்ள நிலத்தின் அளவு, சுற்றிலும் அமைக்க பட்டுள்ள பூங்கா மற்றும் மியூசியம் இவற்றை பார்த்து விட்டு வந்து கூவலாம். .. ஆமாம் இந்த ராஜ்காட்டில் காந்தி சிலைக்கு.. சரி அதை விடுங்க ..அவரு தான் தேச தந்தையாம். இந்த இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி சமாதிகளுக்கு செலவிடப்பட்ட தொகை, பராமரிப்பு செல்வது இதைப்பற்றி கொஞ்சம் பேசுவோமா....
Rate this:
Share this comment
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
18-ஜூலை-201912:34:55 IST Report Abuse
DSM .S/o PLM இம்முறையாச்சும் நமது ஜப்பான் துணை பிரதமர் சுடலை அவர்கள் வாழ்த்து சொல்லாமல் இருக்க வேண்டும். ஏற்கெனவே ராகுலை பிரதமராக்குவேன் னு சொல்லி முட்டு சந்துல உக்கார வெச்சாரு.. அதோட விட்ருக்கலாமே. இஸ்ரோ மேல அவருக்கென்ன கோவமோ .....
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,
19-ஜூலை-201908:17:42 IST Report Abuse
வல்வில் ஓரிகாங்ki கழுதைக்கு பின்னாடி நின்னுகிட்டு உதைக்குதே னு சொன்னா நல்லாவா இருக்கு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X