பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பாம்

Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
Rain, TN, Tamil nadu, தமிழகம், மழை, சென்னை வானிலை மையம்

சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும். தென்மேற்கு திசையில் 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசலாம். இதனால், 2 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் முழுவதும் சில இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தேனி, நெல்லை, குமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
18-ஜூலை-201915:40:38 IST Report Abuse
Vakkeel VanduMurugan வந்துட்டாலும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X