ஜப்பான் ஸ்டுடியோவில் தீ: 24 பேர் பலி

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

டோக்கியோ : ஜப்பானின் யோடோ நகரில் உள்ள பிரபல அனிமேஷன் படங்கள் தயாரிப்பு ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தீ விபத்தில் சிலர் மாயமாகி உள்ளதாகவும், அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மர்மநபர் ஒருவர் வைத்த தீ காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகளும், விசாரணையும் நடந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
18-ஜூலை-201914:56:43 IST Report Abuse
DSM .S/o PLM வர வர மோடியின் ஆட்சியில் என்னவெல்லாம் நடக்கிறது .. சுடலையின் கூட்டணி மட்டும் பாராளுமன்ற தேர்தலில் ஜெயித்திருந்தால் ஜப்பானின் துணை முதல்வராக பதவி ஏற்றிருப்பார்.. அப்படி நடந்திருந்தாளிந்ததீ விபத்து ஏற்பட்டிருக்குமா.. அட அட் லிஸ்ட் மோடி பிரதமரான பிறகு ஜப்பானுக்கு போனார் , அப்போதாவது சுடலையை வருங்கால ஜப்பான் துணை முதல்வர் என்ற முறையில் உடன் அழைத்து போயிருக்கலாம். தள்ளபடி யை புறக்கணித்தால் இப்படித்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X