பொது செய்தி

தமிழ்நாடு

ஆம்னி பஸ்களுக்கு கூடுதல் வரி

Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement

சென்னை: இருக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரமும், படுக்கை வசதி கொண்ட இருக்கைக்கு ரூ.2,500 வரி விதிப்பதற்கான சட்ட மசோதாவை போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ளார். மசோதா நிறைவேறிய பின்னர் ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூலை-201918:10:18 IST Report Abuse
ஆப்பு அத்தனை வரிக்கப்புறமும் அவிங்க நல்ல சேவை குடுத்து லாபம் பாப்பாங்க. இவிங்க இன்னும் காயலாங்கடைக்குப் போகவேண்டிய பஸ்களை வெச்சுக்கிட்டு அல்ட்ரா டீலக்ஸ் பஸ்ஸுன்னு நம்ம கழுத்த அறுப்பாங்க.
Rate this:
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
18-ஜூலை-201916:54:39 IST Report Abuse
Varun Ramesh நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்திக்கு தனியார் பங்கேற்க வேண்டுமென்று சட்டமன்ற பாராளுமன்ற அவைகளில் ஒருபுறம் ஓலமிடுவதும். மறுபுறம் தனியார் தொழில்களை கூடுதல் வரி விதிப்பு மூலமாக கழுத்தை நெறிப்பதும் நம் மத்திய மாநில அரசுகளுக்கு காய் வந்த கலை.
Rate this:
Cancel
Vijay Anand J - Bangalore,இந்தியா
18-ஜூலை-201916:51:28 IST Report Abuse
Vijay Anand J ரயில் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். வெள்ளி மற்றும் ஞாயிறு கூடுதல் ரயில் தேவை. மத்தியில் உள்ள நம் MP க்கள் ஒன்றும் செய்வதாக இல்லை. "மன்னா வாங்கிவிட்டோம்" என்கிற ரீதியில் ஆம்னி பஸ் owner களிடம் வாங்கிவிடுகிறார்கள். பஸ் ஆபரேட்டர் களும் மக்களை கொள்ளை அடிக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X