சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை மாங்காடு பகுதியில் துப்பாக்கிச்சூடு

Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

மாங்காடு: சென்னை மாங்காடு பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனது சகோதரியை பார்க்க வந்த கேரளாவை சேர்ந்த தீபக் என்பவரை உள்ளே விட காவலாளி மறுத்துவிட்டார். இதனையடுத்து தீபக், அவரை மிரட்டும் வகையில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனையறிந்த போலீசார் தீபக்கை தேடி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
18-ஜூலை-201919:13:36 IST Report Abuse
முதல் தமிழன் Government to check his motifs.
Rate this:
Cancel
THENNAVAN - CHENNAI,இந்தியா
18-ஜூலை-201917:19:22 IST Report Abuse
THENNAVAN சுடலை வீட்டுக்கு அனுப்பிவையுங்கள் அவருக்கு நியாயம் கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X