குல்பூஷணை விடுவிக்க இந்தியா வலியுறுத்தல்

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (7)
Advertisement

புதுடில்லி: குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அவரை உடனடியாக பாகிஸ்தான் விடுதலை செய்ய வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.







ஜாதவ் விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் தாமாக முன்வந்து விளக்கம் அளித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் உடனடியாக விடுதலை செய்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும். குல்பூஷணை, பத்திரமாகவும் , பாதுகாப்பாகவும் இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.






இந்தியா மற்றம் ஜாதவின் நிலைப்பாடுகளை மட்டும் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு பிரதிபலிக்கவில்லை. சர்வதேச சட்டம் மற்றும் புனிதத்தன்மையை மதிப்பவர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது. சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியா வரவேற்கிறது. வியன்னா ஒப்பந்தப்படி, ஜாதவை இந்திய தூதர் சந்திக்க பாகிஸ்தான் அளிக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.





Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chails ahamad - doha,கத்தார்
18-ஜூலை-201921:02:17 IST Report Abuse
chails ahamad தற்போதைய சிக்கலில் இருந்து நம்முடைய சகோதரர் குல்பூஷன் ஜாதவ் அவர்களை எந்தவித பிரச்சனைகளும் இன்றி இந்தியா அழைத்து வருவதில் தான் நம்முடைய நோக்கங்கள் இருக்க வேண்டும் , அதனை வலியுறுத்திய வேண்டுகோள்களை கருத்து பதிவில் நிலைநிறுத்துவதே கற்றோர்களுக்கு சிறப்பாகவும் இருந்திடும் ,
Rate this:
Share this comment
Cancel
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
18-ஜூலை-201919:00:47 IST Report Abuse
முதல் தமிழன் Please release our jawan
Rate this:
Share this comment
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
18-ஜூலை-201918:07:21 IST Report Abuse
chakra ஜாதி பெயரை வைத்து கொண்டு திரிபவன் தமிழன் அல்ல இலங்கை தமிழரை ஒழித்து கட்ட உதவியவன் தமிழன் அல்ல தமிழன் என்று சொல்ல வெட்கப்படுபவன் தமிழன் அல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X