ஓட்டெடுப்பு : கவர்னர் அட்வைஸ்

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (2)
Advertisement

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் இன்றே நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த உத்தரவிடக் கோரி கவர்னரை சந்தித்து பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.
கர்நாடக அரசு வேண்டுமென்றே நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதை தாமதப்படுத்துவதால், கவர்னர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும் பா.ஜ., கோரிக்கை வைத்தது. இதனையடுத்து நம்பிக்கை ஓட்டெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என சபாநாயகருக்கு கர்நாடக கவர்னர் அறிவுறுத்தி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
18-ஜூலை-201921:17:35 IST Report Abuse
RajanRajan கபினி அணை மதகுகளை வேணும்னா திறப்போம், ஆனால் ஜனநாயக சபாநாயகர் சாவி சட்டசபை கதவை திறக்காதுன்னு.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-ஜூலை-201921:15:25 IST Report Abuse
RajanRajan Nnnn
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X