பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பரவலாக மழை

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில் சென்னை,மதுரை, கடலூர், தேனி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



latest tamil news



கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் நேற்று (ஜூலை 17) தெரிவித்தது.
இன்று (ஜூலை 18) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் சேலையூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மதுரையில் கோச்சடை, காளவாசல், பைபாஸ் ரோடு, ஆண்டாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.


latest tamil news



கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி, வடலூர், நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றி உள்ள கீழ்மலை, மேல்மலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. தேனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துள்ளது. கோவை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.


latest tamil news


Advertisement


latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூலை-201918:30:38 IST Report Abuse
Praveen Kumar Magilchi
Rate this:
Cancel
THENNAVAN - CHENNAI,இந்தியா
18-ஜூலை-201917:13:43 IST Report Abuse
THENNAVAN நிகழும் உண்மைகளை படங்கள் மூலம் நேரடியாக புகைப்படம் எடுத்து போடுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X