சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பேர் பலி

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் அத்திவரதர் திருவிழாவில் கலந்து கொண்டு அத்திவரதரை பார்ப்பதற்காக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கூட்ட நெரிசல் காரணமாக வரிசையில் நின்ற சிலர் மயங்கி விழுந்தனர். இதில் 65 மற்றும் 50 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 31 பேர் மயக்கமடைந்தனர் 4 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
19-ஜூலை-201914:36:06 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> முடியாமலே போயிட்டு உசிரைவிட்டால் பெருமாளோ அரசாங்கமோ பொறுப்பே இல்லேங்க , ஒன்னு நாமெல்லாம் VIP யா இருக்கணும் லைக் பீ எம் சி எம் கவர்னர் ஜனாதிபதி ஆர் ஸ்தாலினுக்கு உறவு மதுரை ரவுடிக்கு உறவுன்னா இருக்கவேண்டும் சாமான்னியனா பிறந்துட்டு இப்படியெல்லாம் அவதிப்படணுமா
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
19-ஜூலை-201904:30:17 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> நானும் தினம் தினம் பெருமாளை முகநூலிலே பார்க்கிறேன் ,நிசசயம் எனக்கும் பெருமாளின் அருள் கிட்டும் என்றுநம்புகிறேன் பிகாஸ் எப்போதும் நான் கடவுளின் நாமாக்களை சொல்லிண்டுருக்கேன் , மனததாலும் ஏவாளும் தீங்கு எண்ணுறதும் இல்லீயே உடலில் தெம்புஇருக்கறச்சயும் கூட ரொம்பவே கூட்டமாயிருந்தால் கோவிலுக்குசெல்லமாட்டேன் நிம்மதியா மறுநாள் போயிட்டு சேவிச்சுட்டுவரேன் என் எண்ணம் தினம் எங்கவீட்டுக்கே வரார் அத்திவரதர் என்றும் சொல்லிப்பேன் தினம் டிவிலே நியூஸ் லே காட்டுறாங்களே , என்னால் நிக்கவே முடியாது சேர்ந்தாப்ல 10 நிமிஷம் நின்னாலும் நடுங்க ஆரம்பிச்சுடும் மேலும் ஸ்ட்ரெய்ன் பின்னால் விழுந்துருவேன் என்னால் நடந்துண்டே இருக்கமுடியும் எவ்ளோதூரம்னாலும் அதனால் கூட்டமான கோயில்களுக்கெல்லாம் போறதும் இல்லே பிறருக்கு சிரமம் தரதுமே இல்லே
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
19-ஜூலை-201907:35:05 IST Report Abuse
Nallavan Nallavanபக்தி மட்டும்தான் வேணும் ...... மனம் எங்கேயோ அங்கே நாம் இருக்கிறோம் ........
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
18-ஜூலை-201922:44:52 IST Report Abuse
mohan கடவுள் பக்தி தேவை தான்... ஆனால்,. இவ்வளவு கூடாது... பில் கேட்ஸ் என்ன வருகிறதா... டிரம்ப் வருகிறாரா... இன்னும் எத்தனையோ பேர் வருகின்றனரா....மக்கள் மூட நம்பிக்கை என்கின்ற பெயரில் , தங்களை மறந்து விடுகின்றனர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X