அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பேர் பலி

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (17)
Share

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் அத்திவரதர் திருவிழாவில் கலந்து கொண்டு அத்திவரதரை பார்ப்பதற்காக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கூட்ட நெரிசல் காரணமாக வரிசையில் நின்ற சிலர் மயங்கி விழுந்தனர். இதில் 65 மற்றும் 50 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 31 பேர் மயக்கமடைந்தனர் 4 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X