வங்கதேசத்தை சேர்ந்த மாடு கடத்தும் கும்பல் கொல்கட்டாவில் கைது

Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (4)
Advertisement
வங்கதேசம், மாடு, கடத்தும், கும்பல், கொல்கட்டா, கைது

மால்டா:இந்திய எல்லை பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்குவங்கத்தின் பல பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோல்கட்டாவில் 270 மாடுகளுடன் வங்கதேசத்தை சேர்ந்த நான்குபேர் பிடிபட்டனர். மாடுகளை கடத்த பயன்படுத்தும் நாட்டு படகும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
19-ஜூலை-201913:20:07 IST Report Abuse
Cheran Perumal இவர்களுக்குப்பின்னால் மம்தா அரசும் காவல்துறையும் உள்ளன. இவனுங்க வெறும் தினக்கூலிதான்.
Rate this:
Share this comment
Cancel
venkatesaperumal - sivakasi,இந்தியா
19-ஜூலை-201908:19:09 IST Report Abuse
venkatesaperumal இவர்கள் உள்ளே இவ்வளவு சுதந்திரமாக சுற்ற மம்தாவின் அரசுதான் காரணம், இந்தியாவை துண்டாட நினைக்கும் அணைத்து கயவர்களை இந்தியா விட்டு விரட்டவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-ஜூலை-201920:54:55 IST Report Abuse
Nallavan Nallavan இந்தியா என்றால் இந்திரா, இந்திரா என்றால் இந்தியா என்று ஒரு காலத்தில் அவருக்குப் புகழ் மாலை அணிவித்தனர் இந்தியர்கள் ....... பங்களாதேஷ் -க்காக நாம் பாகிஸ்தானுடன் சண்டையிட்டோம் ..... அவர்கள் இப்படியெல்லாம் நன்றி தெரிவிக்கிறார்கள் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X