பொது செய்தி

தமிழ்நாடு

மின்சாரத்தை சேமிக்கும் முதல் மாநிலம் ம.பி.,: முதல்வர்

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (5)
Advertisement

போபால்: நாட்டிலேயே மின்சாரத்தை சேமித்துவைக்கும் முதல் மாநிலமாக ம.பி., இடம் பெற போவதாக மாநில முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.






ம.பி., மாநிலசட்டசபையில் முதல்வர் கமல்நாத் கூறியதாவது: நாட்டிலேயே முதன் முறையாக மின் சேமிப்பு மாநிலமாக ம.பி.,மாநிலம் உருவாக உள்ளது. மாநிலத்தில் உள்ள கட்டடங்களில் மின்சாரத்தை சேமிக்கும் வசதியை உருவாக்குவதற்காக உலகளாவிய டெண்டர்கள் கோரப்பட்டுள்ளது. மேலும் இதற்காக சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நிபுணர்கள் வர உள்ளனர்.





மேலும்மாநிலத்தில் வேலை கலாசாரம் மாற்றப்பட வேண்டும். இதற்காக பல்வேறு துறைகளில் செய்யப்படும் முதலீடு வேலை வாய்ப்பை உருவாக்குவதை மையமாக கொண்டு செயல்படும். இதற்காக இளைஞர்கள் நல்ல வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு தேவையான புதிய தொழில் நுட்பங்களை பெற வேண்டும். இவ்வாறு முதல்வர் கமல்நாத் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
19-ஜூலை-201903:52:29 IST Report Abuse
blocked user மின்சாரம் சேமிக்கும் உபகரணங்களை வடிவமைக்கக்கூட இந்தியர்களுக்கு திறமையில்லையா? காசடிக்க வழி வகை செய்கிறார் இவர்... சீக்கியர்களை கொன்றது போல புதிதாக கொலைகள் செய்யாமல் இருக்கவேண்டும். செய்த கொலைகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
agni - chennai,இந்தியா
18-ஜூலை-201923:58:32 IST Report Abuse
agni மாநிலத்தில் மின்சாரம் ,குடிநீர் போன்ற மக்கள் மிக அடிப்படை திட்டங்களை சரியா செய்ய மாநில துறை அமைச்சர்,அதிகாரிகள் இவர்களுக்கு திறமைலவிட்டா நம்ம இந்திய நாட்டு சிறந்த நிறுவனங்களுக்கு டெண்டர் விடலாமே அதை விட்டு விட்டு போய் ,உலகளாவிய டெண்டர்னு யார் சம்பாதிக்க வெளிநாட்டுக்காரன் கையில் கொடுக்கிறீர்கள் உருவாக்கும் டெண்டரொடு பராமரிக்கும் டெண்டர் என அவர்களுக்கு அளித்திரானால் நாளை நம் அவன் பிரச்சனை செய்தாலோ ஓடி விட்டாலோ உங்களுக்கு பதவி இருந்தாலும் போனாலும் பிரச்னை இல்லை மக்கள் தான் அவனிடம் போராடும் நிலையில் இருப்பர். ஏன்னா அவன் என்ன உருவாக்கினான் விநியோக வழித்தடங்கள்,விநியோகம் இதை பற்றி அவனுக்கு மட்டுமே முழுமையாக தெரிந்திருக்கும் அப்போது நாம் அவனை நம்பி தானே கிடப்போம். நாட்டில் தண்ணி ,மின்சாரம் இதை நிர்வகிக்க உருவாக்க விநியோகிக்க சேமிக்க இங்குள்ள மாநில அரசு நிர்வாகத்திற்கு தெரியாதா இங்குள்ள மாநில குடிநீர்,மின்சார மேம்பாட்டு வாரியத்தில் உள்ளவர்கள் இப்படி வெளிநாட்டுக்காரன் கையில் நம் குடிநீர்,மின்சாரத்தில் உருவாகுதல்,விநியோகித்தல் ,பராமரிப்பு இவற்றை கொடுக்கும் அளவுக்கு வெட்டியாக சம்பளம் வாங்கி கொண்டு எந்த புதிய திட்டங்கள் இவர்கள் செய்யாமல் திறமையற்றவர்களாக தூங்கிக்கொண்டு இருந்திருக்கின்றனர் அப்படிதானே அப்படியானால் எதற்கு இந்த மாநில அரசுகள் அதற்கு மேம்பாட்டுவாரியம் என்று வைத்து கொண்டு அவர்களுக்கு எதற்கு அரசின் பெரிய சம்பளம் கொடுக்கிறது அவர்களை வேலையை விட்டு நீக்குங்கள் முதலில் மக்கள் பணம் தான் இவர்களுக்கு வீணாக இறைக்க படுது.இன்று சீன நிபுணர்கள்,வெளிநாட்டு காரனுக்கு டெண்டர்னு சொல்லி எவ்வளவு காசை அழித்து அப்படி என்ன மின்சாரம் சேமிக்கிறாங்கனு பாப்போம் இவர்உண்மை பேசினால் ஒரு வேளை நாட்டு தேவைப்படும் மின்சாரத்தில் அதிகம் வேண்டாம் கால் பங்கு மின்சாரத்தை இவர் சேமித்து தரவேண்டும் இல்லையானால் இப்படி பெருசா சீன நிபுணர்கள் வைத்து உலகளாவிய டெண்டரை வெளிநாட்டுக்காரனுக்கு எதுக்கு வெட்டியா கொடுக்கணும் நீங்க சம்பாதிக்கவா.பார்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
18-ஜூலை-201921:17:31 IST Report Abuse
முதல் தமிழன் Good
Rate this:
Share this comment
RamaniV - CHENNAI,இந்தியா
19-ஜூலை-201910:04:34 IST Report Abuse
RamaniVbad...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X