தாவூத் இப்ராஹிம் தம்பி மகன் கைது

Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
 தாவூத் இப்ராஹிம், தம்பி, மகன், கைது

புதுடில்லி: மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிமின் தம்பி மகன் டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1993-ல் மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் பதுங்கி உள்ளார்.இந்நிலையில் தாவூத் இப்ராஹிமின் கும்பலை சேர்ந்த பாஹிம் என்பவரின் உதவியாளர் அகமதுராசா வதாரியா என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே அவருடன் தொடர்பில் இருந்தவரும் தாவூத் இப்ராஹிமின் தம்பி இக்பால் கஸ்கரின் மகனுமான ரிஸ்வான் கைது செய்யப்பட்டார். இவர் நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயற்சி செய்யும் போது கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
19-ஜூலை-201917:15:47 IST Report Abuse
Nallavan Nallavan புதுசு புதுசா மருந்து கண்டுபுடிக்கணுமே ?? அதையெல்லாம் குரங்கு, எலி ன்னு புடிச்சு சோதனை பண்ணாதீங்க .... இத இருக்கானே லட்டுமேறி ....
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
18-ஜூலை-201922:46:06 IST Report Abuse
தமிழ் மைந்தன் அறிவாலயத்தில் இனி கூட்டம் கூடி ......மாபெரும் போராட்டம் நடத்த ஆலோசனை கூட்டம் நடக்கும்....இதில் சரவணபவன் ஸ்வீட் ,மிச்சர் மற்றும் காபி வழங்கப்படும்
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
18-ஜூலை-201921:01:28 IST Report Abuse
Vijay D Ratnam அடடா, முன்னமே கட்டுமர கம்பெனியை காண்டாக்ட் பண்ணியிருந்தா தேசத்துரோகியை ராஜ்ய சபா எம்பி ஆக்கிவிட்டா மாதிரி உன்னையும் ராஜ்யசபா எம்பி ஆக்கி விட்டிருப்பாங்கல்லா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X