பொது செய்தி

தமிழ்நாடு

நகரத்தார் சர்வதேச மாநாடு : நிதியமைச்சர் பங்கேற்பு

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 நகரத்தார், சர்வதேச, மாநாடு,  நிதியமைச்சர், பங்கேற்பு

சென்னை:சென்னையில் நடைபெற உள்ள நகரத்தார்களின் சர்வதேச வர்த்தக மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார்.

சென்னையில் நாளை (19-ம் தேதி ) முதல் 21-ம் தேதி வரையில் நகரத்தார்களின் சர்வதேச வர்த்தக மாநாடு நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
18-ஜூலை-201922:50:12 IST Report Abuse
தமிழ் மைந்தன் அரசியலில் திருடியே சொத்துக்களை சேர்த்தவர்களுக்கான மநாடு எப்போ நடக்கும்....இதில் கலந்துகொள்ள உலக ஊழல்கண்டுபிடிப்பாளர் தற்போது உயிருடன் இல்லையே?....
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
18-ஜூலை-201921:28:43 IST Report Abuse
Matt P நகரத்தாராகிய முன்னாள் நிதி i அமைச்சருக்கு அழைப்பில்ல்லையா? ,,,அவருடைய மகன் கார்த்திக்கும் ஒரு சர்வதேச வர்த்தகர் தானே. ...குலதொழில் மாறி எல்லோரும் எல்லா தொழிலும் செய்யவேண்டும் என்பது தான் பெரும்பான்மையானவரின் விருப்பம் ..இருந்தாலும் பாரதியின் அறிவுரைப்படி உலகமெங்கும் செல்வன்களையெல்லாம் தொழில்- வியாபாரம் செய்து இங்கு கொண்டு சேர்த்தல் நல்ல பணியே .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X