சட்டசபையில், இன்று, | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில், இன்று,

Added : ஜூலை 18, 2019
Share
 சட்டசபையில், இன்று,

சட்டசபையில், இன்று, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது. முதல்வர், இ.பி.எஸ்., விவாதத்திற்கு பதில் அளித்து, துறையில் முக்கிய அறிவிப்பு களை வெளியிடுவார். மாலை, 5:30 மணிக்கு, சுதந்திரப் போராட்ட வீரர், ராமசாமி படையாச்சி படத் திறப்பு விழா நடைபெறும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X