மோசடி மன்னன் மன்சூர் கான் கைது

Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
மன்சூர் கான், கைது, பெங்களூரு, மோசடி, துபாய்,

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான மன்சூர் கான் துபாயில் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு சிவாஜி நகரில், நகை்கடை நடத்தி வந்த முகமது மன்சூர் கான், கடையில் பண முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக அறிவித்தார். இதை நம்பி பலர் ஏமாந்தனர். அவர் மீது 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். விசாரணையில் சுமார், 1,230 கோடி ரூபாய் அளவு மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. துபாய் தப்பி சென்ற மன்சூருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டது.

இந்நிலையில், மன்சூர் கான் துபாயில் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையினரும் சிறப்பு புலனாய்வு பிரிவினரும் மன்சூர் கானை கைது செய்து இன்று (ஜூலை:18) அதிகாலை டில்லி அழைத்து வந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohanraj j - Chennai,இந்தியா
19-ஜூலை-201910:17:37 IST Report Abuse
Mohanraj j நல்லது .அவருக்கு பத்து குழந்தைகள் இருக்கும் இவர் சிறையில் வாடினால் அவர் குழந்தைகள் பட்டினியினால் வாடும் ஆகவே அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கவேண்டும்.
Rate this:
Cancel
19-ஜூலை-201909:56:32 IST Report Abuse
பச்சையப்பன் யார் மோசடி மன்னன்?
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
19-ஜூலை-201909:09:12 IST Report Abuse
சீனி அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் வெளியுறவுத்துறை சிறப்பாக செயல்படுகிறது. இவனால் பாதிக்கப்பட்டவர்கள் பெங்களூரை சேர்ந்த 50,000 அப்பாவி முஸ்லிம்கள். இப்படிப்பட்ட மோசடி மன்னன்களை துபாய் வரை போய் கைது பண்ணுவது மோடி அரசாங்கத்தால் மட்டுமே சாத்தியம். மேலும் சமீபத்தில் 14 பேரை தேசிய புலனாய்வு துபாயிலிருந்து நாடு கடத்தி டெல்லியில் கைது செய்து, சென்னை கோர்ட்டில் ஆஜர் படுத்திருப்பது, அரசு எவ்வளவு சிறப்பாக தீவரவாதத்தை ஒழிக்கிறது என பொதுமக்கள் தெரிந்து கொள்ளவேண்டும். சந்திரமண்டலதுக்கு போனாலும் நம் அரசு துரத்தி நாடுகடத்தும் என்பதை அறிந்து, தமிழக மதசார்பான தீவிரவாதிகள் பிரச்ச்சாரத்தை மதப்பள்ளிகளில் நிறுத்தவேண்டும், இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி இளைஞர்கள் தான். மதபிரசங்கிகள், வெளினாட்டில் இருந்து வரும் பணம் மூலம் கல்லா கட்டி சிறப்பாக வாழுகின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X