பொது செய்தி

இந்தியா

இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு தாமதம்

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (11)
Advertisement

மும்பை: விண்டீஸ்சுக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வீரர்கள் தேர்வுக்கான கூட்டத்தை பிசிசிஐ ஒத்தி வைத்துள்ளது.


ஒரு நாள் போட்டி, டுவென்டி20, டெஸ்ட் என பல போட்டிகள் இந்தியா , விண்டீஸ்சுடன் விளையாட உள்ளது. சமீபத்திய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மீது கடும் விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் இந்திய அணி விண்டீஸ்சுக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் பங்கேற்க செல்ல உள்ளது. இந்தியா - விண்டீஸ் அணிகள் பல்வேறு தொடர்களில் விளையாட உள்ளது.இந்த தொடருக்கான இந்திய அணி இன்று (ஜூலை 19) அறிவிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அணியை தேர்வு செய்வதற்கான பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் திடீரென வரும் ஞாயிற்று கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்று இந்திய அணி அறிவிக்கபடும் என தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
19-ஜூலை-201910:40:48 IST Report Abuse
இந்தியன் kumar டெஸ்ட் கேப்டன் பதவியை யாரும் எதிர்பாராத வகையில் உதறி தள்ளிய தோனியால் இப்போது மட்டும் இவ்வளவு விமர்சனம் வரும் போது மவுனம் சாதிப்பது ஏன் என்று அவர்தான் விளக்க வேண்டும்.
Rate this:
Share this comment
19-ஜூலை-201914:22:09 IST Report Abuse
Arunachalamநாளை தோனி எல்லா போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பார்....
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
19-ஜூலை-201910:37:52 IST Report Abuse
இந்தியன் kumar எல்லாத்துக்கும் வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும். அரசியல்வாதிக்கும் இது பொருந்தும்.
Rate this:
Share this comment
Cancel
SUNDAR - chennai,இந்தியா
19-ஜூலை-201910:16:32 IST Report Abuse
SUNDAR 38 வயசு ஆச்சு தோனிக்கு - இன்னும் ஆசை விடலை இளசுக்கு வழிவிடனும் என்று -அதாவது எவ்வளவு தன்னலம் என்று பாருங்கள். கோடி கோடியாக பணம் சேர்த்தாச்சு புகழ் சேர்த்தாச்சு. இன்னும் என்ன? இவனுக்கும் கிழட்டு POLITICIAN வுக்கும் என்ன வித்தியாசம். நாமும் நன்றாக இருக்கணும் மற்றவர்களும் நன்றாக இருக்கணும் என்ற நினைப்பு இந்தமாதிரி ஆட்களுக்கு இருப்பதில்லை. இவனால்தான் நாம் இங்கிலாந்து மேலும் NEWZLAND உடன் தோத்தது. இதிலே இன்னமமும் விளையாடணுமாம் ....
Rate this:
Share this comment
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
19-ஜூலை-201912:03:14 IST Report Abuse
DSM .S/o PLM கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றவுடன் டோனி பாஜக வில் சேரப்போகிறார் என்ற செய்தி வந்தவுடனே, அணைத்து சிறுபான்மையினரும் அவரை சகட்டு மேனிக்கு விமர்சிக்க துவங்கிவிட்டனர். முன்பு ரஜினி ஆன்மீக அரசியல் என்று சொன்னவுடன் பீறிட்டுக்கொண்டு வந்தபகுத்தறிவுவாதிகளை போல.. இதில் மிகவும் வெறுக்க தக்க விஷயம் என்னவென்றால், சிறுபான்மையினர், தங்களது அபிமானத்திற்குரியவர் கிரிக்கெட் வீரர் ஆனாலும், சினிமா நடிகரானாலும் அவர் பாஜக விற்கு ஆதரவாக இருந்தால், தங்களது அபிமானத்தையும் மீறி அவர்களை எதிர்ப்பதுதான். அவர்களை பொறுத்தளவில் மதத்திற்கு தான் முதலிடம். தனது தாய் தந்தை கூட அப்புறம்தான்.. ஆனால் அவர்கள் எல்லோரும் செக்யூலரிஸம் பேசுவார்கள்.....
Rate this:
Share this comment
JMK - Madurai,இந்தியா
19-ஜூலை-201912:08:27 IST Report Abuse
JMKஉனக்கு எங்கட எரியுது ? நியூஸிலாந்து தோற்றது முழு காரணம் Kozhi மட்டுமே ? சாதாரண மாட்சிலயும் நல்ல ஆடினா போதாது ? முக்கியமா மாச்சல presur நேரத்துல நல்ல விளையாட தெரியணும் ? அது கோலிக்கு சுத்தமா தெரியல ? பேட்டிங் ஆர்டர் முறை தெரியல ? கோலி இதுவரை கப் மேட்ச் பைனல் ஜெயிக்க தெரியல ? எல்லாத்துக்கும் மேல கப் ராசி சுத்தமா கோழிக்கு கிடையாது ? கோழி கேப்டனாக இருக்கும் வரை இந்தியா கப் ஜெயிப்பது கஷ்டம் ? கோலி அந்த விசயத்துக்கு (வேர்ல்ட் கப் வின்னர் ) சரிபடமாட்டார் ? ரோஹித்துக்கு கேப்டன் சான்ஸ் கொடுக்கலாம் ?...
Rate this:
Share this comment
vasudevan - chennai,இந்தியா
19-ஜூலை-201913:26:18 IST Report Abuse
vasudevaneverybody should play well in team . we cant expect the top order in every time. in final match england middle order batsmen played well then they won the match .like that indian team also need to play...
Rate this:
Share this comment
Parthasarathy - Chennai,இந்தியா
19-ஜூலை-201916:31:01 IST Report Abuse
Parthasarathy@ஜிமிக், டாபிக் டோனிய பத்தி, இங்க கோலிக்கு என்ன வேல. டோனிக்கு ராசியும் திறமையும் அதிகம்னா ஏன் 2009 2010 2012 2014 2015 (50 ) 2016 வேர்ல்ட் கப் எல்லாம் தொத்தங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X