நிதி மோசடி: மேலும் ஒரு முக்கியப்புள்ளி கைது

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (41)
Share
Advertisement

புதுடில்லி: கர்நாடகாவில் அரசியல் பரபரப்பு தொற்றியுள்ள இந்நேரத்தில் மேலும் நிதி முறைகேடு செய்து நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



latest tamil news



காங்., மற்றும் மஜத எம்எல்ஏ,க்கள் ராஜினாமாவால் இங்கு குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கவர்னர் இன்று பெரும்பான்மை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என நிர்பந்தித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் காங்., கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.,விடம் வருமான வரித்துறை போலீசார் ஒரு நாள் முழுவதும் கஸ்டடியில் வைத்து விசாரித்தனர். மாநிலத்தில் நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிரம் கோடி முதலீட்டாளர்கள் பணத்தை ஏப்பம் விட்ட முக்கிய நிறுவனர் முகம்மது மன்சூர்கான் என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் துபையில் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்தார். ஏற்கனவே இவருக்கு வருமான வரித்துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் துபை அவரை வெளியேற்றியது. இவர் இன்று டில்லி விமான நிலையம் வந்து இறங்கியதும் போலீசார் கைது செய்தனர்.


latest tamil news



இந்த மன்சூர்கானுக்கும் ,சமீபத்தில் விசாரிக்கப்பட்ட காங்., எம்எல்ஏ., பெய்க்கிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என விசாரணை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
20-ஜூலை-201905:59:17 IST Report Abuse
meenakshisundaram ahaa 'மதத்தை உபயோகிச்சு மக்களை எமாற்றுவது எப்படின்னு 'ஒரு புத்தகம் எழுதி பேரு பண்ணுய்யா
Rate this:
Cancel
sharthik -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூலை-201916:52:50 IST Report Abuse
sharthik எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!!
Rate this:
Cancel
Balakrishnan Kamesh - tiruvarur,இந்தியா
19-ஜூலை-201916:40:09 IST Report Abuse
Balakrishnan Kamesh பார்த்தால் இந்த பூனையும் பால் குடிக்குமா போன்ற முகபாவம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X