தமிழக எம்பி.,க்கள் ஆர்ப்பாட்டம்

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
தமிழக எம்பி.,க்கள் ஆர்ப்பாட்டம்

புதுடில்லி : நீட் தேர்வை எதிர்த்து டில்லியில் பார்லி., வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு தமிழக எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நெக்ஸ்ட் தேர்வையும் எதிர்த்து அவர்கள் கையில் பதாகைகளுடன், முழக்கமிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
19-ஜூலை-201915:48:49 IST Report Abuse
Poongavoor Raghupathy A good sensible Political Party must think of improving the standards of education and not opposing exams for the professional job of a doctor. DMK is misguiding the younger generation to oppose NEET and EXIT Exams of the potential Doctors of Tamilnadu.
Rate this:
Cancel
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
19-ஜூலை-201915:47:02 IST Report Abuse
ரபேல் ராகுல் பாய் ஆக இந்த தீம்கா கும்பல் இதே வேலையா தான் அலைரானுங்க... ஆக சுடலையின் தூண்டுதலின் பெயரில் வெத்து போராட்டம் நடத்துறானுங்க... ஆக மக்களை திரும்பவும் திசை திருப்ப பாக்குறானுங்க... ஆக இதெல்லாம் ஒரு பொழப்பு... ஆக டுமிழக போராளீஸ் தீம்கா இருக்கும் வரையில் டுமிழகம் குட்டிச்சுவர் ஆகிவிடும்... ஆக
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
19-ஜூலை-201915:12:18 IST Report Abuse
konanki தனியார் கல்லூரி முதலாளிகளே நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். டெல்லி வெய்யில் கூப்பாடு போடறோம் .மேக்கப் வேற கலையுது. எங்களை "கவனிசிடுங்க".
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X