கர்நாடக சட்டசபை கூடியது

Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (5)
Advertisement

பெங்களூரு : கர்நாடக சட்டசபை கூட்டம் சபாநாயகர் ரமேஷ் குமார் தலைமையில் இன்று(ஜூலை 19) மீண்டும் கூடி உள்ளது. இதில் 2வது நாளாக இன்றும் முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு குறித்த விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.Elumalai - Chennai,இந்தியா
19-ஜூலை-201913:49:32 IST Report Abuse
C.Elumalai 2023 வரை நம்பிக்கை வாக்கெடுப்பு, விவாதம்,சட்டமன்றத்தில் நடைபெறும். பிறகு வாக்கெடுப்பை நடத்த சபாநாயகர், உத்தரவிடுவார்.
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
19-ஜூலை-201913:22:47 IST Report Abuse
narayanan iyer பிஜேபிக்கு எப்படியாவது கர்நாடகாவை பிடிக்க வேண்டும், எடியூரப்பா மிகுந்த ஆசையில் அவர் குழப்பிய குட்டையில் மீனை பிடிக்க அலைகிறார்.கவர்னரின் மற்றும் மத்திய அரசின் துணையுடன் விரைவில் நடக்கும் ஆட்சி மாற்றம் . அவர் அதற்க்கான முயற்சியாக காங்கிரஸ் எம் எல் ஏக்களை விலைக்குவங்கி மும்பையில் சொகுசு வாழ்க்கை கொடுத்து உட்கார வைத்திருக்கிறார் .என்னமோ போங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
19-ஜூலை-201913:00:00 IST Report Abuse
Subburamu Krishnaswamy Now a days common people are critisining many court judgements given against the nature and common ethics. They criticise judgements on same sex marriage, extramarital illicit relationship, Sabarimala entry. All these judgements are not in good taste among the common people. Even uneducated people are highly critical of the judgements given by the learned judges. But at the same time cases related to politicians are dragged on for ever. There is no time limit for them. Even in Karnataka assembly proceedings case, the very first day court gave ultimatum to the speaker. On subsequent hearing court observations are highly contradictory in nature. Even the literate persons are find it difficult to understand the court proceedings. Some times there observations are similar to rural nattamai giving theerpu by sitting under the big tamarind or banyan tree. Whether do we have a well defined constitution or not ? If not the court can suggest remedial measure to the Parliament to enact the law. The judges ion is now needs a greater debate. In the collegium tem of judges ion, many juniors who had worked under the sitting judges are getting advantages in the ion process. There is an urgent need for accountability in judiciary. All the judgements given in lower courts must sustain in higher courts too. Different judgements for the same case starting from sessions to high court to high court bench to Supreme court and supreme court benches. Our sincere request to learned judicial authorities to revamp the Indian judiciary tem to have high esteem from the common man
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X