கர்நாடகா குழப்பம்: பார்லி.,யை உலுக்கும்

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி : கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வரும் அரசியல் குழப்பம், பார்லி.,யை உலுக்கி உள்ளது.

கர்நாடகாவில் காங்., கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தது முதல் துவங்கிய அரசியல் குழப்பத்தில் நொடிக்கு நொடி திருப்பம் ஏற்பட்டு வருகிறது.
தற்போது முதல்வர் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதிலும் குழப்பம் தொடர்ந்து வருகிறது. நேற்று (ஜூன் 18) நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நம்பிக்கை ஓட்டெடுப்பு, கவர்னர் தலையிட்டு உத்தரவு பிறப்பித்த பிறகும் இதுவரை நடத்தப்படவில்லை. ஓட்டெடுப்பை தாமதப்படுத்த, காங்., கட்சிகளை பா.ஜ., கடத்தி வைத்திருப்பதாக, பிரச்னை திசை திருப்பப்பட்டது.
இந்நிலையில் கர்நாடகாவில் எம்எல்ஏ.,க்கள் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என திரிணாமுல் காங்., எம்.பி., சவ்கதா ராய், லோக்சபாவில் நோட்டீஸ் அளித்துள்ளார்.
இதே போன்று, கர்நாடகாவில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து விவாதிப்பதற்காக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என காங்.,கும் நோட்டீஸ் அளித்துள்ளது. இருந்தும் இவற்றை ஏற்க மறுத்து, அவை நடத்தப்பட்டது. காங் மற்றும் திரிணாமுல் கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே அவையை நடத்தி வருகிறார் சபாநாயகர் ஓம் பிர்லா.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
19-ஜூலை-201913:52:47 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam It is all because there is no unity among Congress and JDS from the very ning. Any opposition party will utilse the opportunity to its benefit.The CM has the moral duty to prove the majority in the Assembly.The speaker has set a very bad precedent by prolonging the issue.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
19-ஜூலை-201912:07:41 IST Report Abuse
 nicolethomson எடியின் சப்போர்ட்டர் ரேணுகாச்சார்யாவை என்ன விதமாய் அசிங்கப்படுத்திவிட்டார் , முகம் சிவந்து உட்கார்ந்து இருக்கிறார்
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
19-ஜூலை-201912:07:09 IST Report Abuse
DSM .S/o PLM செய்கின்ற பித்தலாட்டம் , தகிடு தத்தங்கள் எல்லாம் காங்கிரசால் மற்றும் மஜதவால் செய்ய படுகிறது.. ஆனால் வெளியில் செய்யும் ஆர்ப்பாட்டம் கூச்சல் குழப்பம் எல்லாமே அதே காங்கிரஸ்காரர்களால் தான்.. முன்பெல்லாம் கொஞ்சம் கூச்ச நாசம் இருந்தது காங்கிரசுக்கு, பப்பு வந்தபிறகு அதைபற்றியெல்லாம் கவலையே இல்லாமல் போய்விட்டது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X