பாபர் மசூதி வழக்கு: 9 மாத இலக்கு

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement

புதுடில்லி : பா.ஜ., தலைவர்களான அத்வானி, முரமி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு மீதான விசாரணையை 9 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news



பாபர் மசூதி வழக்கை லக்னோவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில், சிபிஐ நீதிபதி எஸ்.கே.யாதவ் விசாரித்து வந்தார். அவர் இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதற்குள் வழக்கை விசாரித்து முடிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டிற்கு, அவர் கடிதம் எழுதி இருந்தார்.


latest tamil news



இதனையடுத்து இவ்வழக்கை பரிசீலனைக்கு எடுத்த சுப்ரீம் கோர்ட், லக்னோ கீழமை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், இன்று (ஜூலை 19) துவங்கி, 9 மாதங்களுக்கும் இந்த வழக்கின் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தர பிறப்பித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூலை-201919:04:37 IST Report Abuse
நக்கல் ... பழைய மாதிரி ரெண்டு பக்கத்து கதையை கேட்டு நியாயமா தீர்ப்பு வழங்கற ஒரு முறையை கொண்டு வரவேண்டும்.. வெள்ளைக்காரன் விட்டு போன இந்த முறை தேவையில்லை... அரசாங்க பணம், மக்கள் பணம், நேரம் வேறு வீண்...
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
19-ஜூலை-201917:03:04 IST Report Abuse
bal உச்ச நீதி மன்றம் மற்றவர்களுக்கெல்லாம் கெடு வைக்கும்..அனால் அதற்கு யாரும் கெடு வைக்கவில்லை இந்த விஷயத்தில்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
19-ஜூலை-201917:01:52 IST Report Abuse
bal சாதாரண விஷயத்தை காங்கிரஸ் ஊதி இப்போ ரெண்டு பக்கமும் போக முடியாமல் உள்ளது...பாபர் மசூதி எப்போது வந்தது...அதன் அடியில் என்ன இருக்கிறது...அப்பட்டமான உண்மை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X