சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் என்ஐஏ சோதனை

Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement

மதுரை : கோவை, சென்னை, நாகையை தொடர்ந்து மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி திரட்டிய விவகாரம் தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மதுரை வில்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
19-ஜூலை-201915:58:43 IST Report Abuse
Vijay D Ratnam ஐயா என்ஐஏ கனவான்களே, அது என்ன சென்னை, நாகை, மதுரை என்று சோதனை. தமிழ்நாடு முழுக்க ஒரு கிராமம் விடாமல் சல்லடை போட்டு சலித்தெடுங்கள். மீசையில்லாமல் தாடியோடு எவனப்பார்த்தாலும் மக்களுக்கு பயமாக இருக்கிறது. இன்ஃபார்மர்களை அதிகபடுத்தி இண்டு இடுக்கு விடாமல் தீவிரமாக கண்காணியுங்கள்.
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
19-ஜூலை-201914:52:40 IST Report Abuse
Siva என்ஐஏ இன்னும் அதிக அதிகாரம் பெற வேண்டும்... தமிழனை உணர்ச்சி வசபடுத்தி இந்த புற்றுநோய் பரவி வருகிறது... என்ஐஏ. அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அப்பாவி தமிழர்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன்...
Rate this:
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
19-ஜூலை-201914:40:45 IST Report Abuse
I love Bharatham தலைக்கு மேல வெள்ளம் போயாச்சு ...போக விட்டாச்சு ....வத்த கொஞ்ச நாள் ஆகும் தான்..... பொறுப்போம் .... தர்மம் எப்போதும் வெல்லட்டும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X