கேரளாவில் படகு கவிழ்ந்து தமிழக மீனவர்கள் மாயம்| Dinamalar

கேரளாவில் படகு கவிழ்ந்து தமிழக மீனவர்கள் மாயம்

Added : ஜூலை 19, 2019
Share

கொல்லம் : கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேர், சென்ற படகு, கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரை துறைமுக பகுதியில் அலையில் சிக்கி கவிழ்ந்தது. இதில், கடலில் மாயமான ஸ்டான்லி, ராஜா, சகாயம் உள்ளிட்ட 5 பேரை கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர். உடைந்த படகின் பாகங்கள் மட்டும் கரை ஒதுங்கின.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X