வாகன காப்பகம்: அவகாசம் கோரியது கேரளா| Dinamalar

வாகன காப்பகம்: அவகாசம் கோரியது கேரளா

Added : ஜூலை 19, 2019
Share


புதுடில்லி: முல்லை பெரியாறு அணை பகுதியில், கேரள அரசு விதிகளை மீறி வாகன காப்பகம் அமைப்பதாக சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது குறித்து பதிலளிக்கும்படி கேரளாவுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய 2 வார அவகாசம் கேட்டு கேரளா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X